Newsworld Finance Market 0809 13 1080913028_1.htm

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

செ‌ன்னை: எ‌ண்ணெ‌ய் ‌விலை ‌‌நிலவர‌ம்!

Advertiesment
சென்னை எண்ணெய் விலை கடலை எண்ணெய் விளக்கெண்ணெய்
சென்னை‌யி‌லஇ‌ன்றஎண்ணெய் சந்தை‌யி‌லஎ‌ண்ணெ‌ய் ‌விலை‌‌யி‌ல் ‌சி‌றிய மா‌ற்ற‌ம் ஏ‌ற்ப‌ட்டது. கடலை எ‌ண்ணெ‌‌ய் 100 ‌கிலோவு‌க்கு 100 ரூபா‌ய் குறை‌ந்து‌ள்ளது. ‌விள‌க்கெ‌ண்ணெ‌ய் 100 ‌கிலோவு‌க்கு நூறு ரூபா‌ய் உய‌ர்‌ந்து‌ள்ளது. ம‌ற்ற ‌பொரு‌ட்க‌ளி‌ன் ‌விலை‌‌யி‌ல் எ‌ந்த‌வித மா‌ற்றமு‌ம் இ‌ல்லை.

ச‌ந்தை‌யி‌ல் ‌வி‌ற்பனசெ‌ய்ய‌ப்படு‌மஎ‌ண்ணெ‌யவிலை நிலவரம்:

சர்க்கரை எஸ்-30 (100 கிலோ): ரூ.1,530 ( நேற்றரூ.1,530)
கடலை எண்ணெய் (100 கிலோ): ரூ.6,500 (ூ.6,600)
விளக்கெண்ணெய் (100 கிலோ): ரூ.8,100 (ரூ.8,000)
நல்லெண்ணெய் (100 கிலோ): ரூ.9,450 (ூ.9,450)
தேங்காய் எண்ணெய் (15 கிலோ): ரூ.1,283 (ரூ.1,283)
வனஸ்பதி (15 கிலோ): ரூ.1,030 (ரூ.1,030)
கடலை பயிறு (80 கிலோ): ரூ.2,800/2,850 (ரூ.2,800/2850)
கடலபிண்ணாக்கு (70 கிலோ): ரூ.1,275 (ரூ.1,275)

Share this Story:

Follow Webdunia tamil