Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

த‌க்கா‌ளி ‌விலை ச‌ரிவு, ‌பீ‌ன்‌ஸ் கடு‌ம் உய‌ர்வு!

த‌க்கா‌ளி ‌விலை ச‌ரிவு, ‌பீ‌ன்‌ஸ் கடு‌ம் உய‌ர்வு!
, வெள்ளி, 12 செப்டம்பர் 2008 (09:26 IST)
செ‌ன்னை கோய‌ம்பேடு கா‌‌ய்க‌றி மா‌‌ர்‌க்கெ‌ட்டி‌ல் இ‌ன்று ‌பீ‌ன்‌ஸ் ‌விலை கடுமையாக உய‌ர்‌ந்து‌ள்ளது. நே‌ற்று மு‌ன்‌தின‌ம் ஒரு ‌கிலோ 18 ரூபா‌ய்‌க்கு ‌வி‌ற்ற ‌பீ‌ன்‌‌ஸ், இ‌ன்று ரூ.8 உய‌ர்‌ந்து 26 ரூபா‌ய்‌க்கு ‌வி‌ற்பனை செ‌ய்ய‌ப்படு‌கிறது. த‌க்கா‌ளி ‌விலை ‌கிலோவு‌க்கு ரூ.5 குறை‌ந்து‌ள்ளது.

ப‌ட்டா‌ணியு‌ம் கடுமையாக ‌விலை உய‌ர்‌ந்து‌ள்ளது. ஒரு ‌கிலோ ப‌ட்டா‌ணி 120 ரூபா‌ய்‌க்கு ‌வி‌ற்பனை செ‌ய்ய‌ப்படு‌கிறது. ஆனா‌ல் த‌க்கா‌ளி ‌விலை குறை‌‌ந்து‌ள்ளது. நே‌ற்று மு‌ன்‌தின‌ம் நா‌ட்டு‌த் த‌‌க்கா‌ளி ஒரு ‌கிலோ 19 ரூபா‌ய்‌க்கு ‌வி‌ற்பனை செ‌ய்ய‌ப்ப‌ட்டது. இ‌ன்று மூ‌ன்று ரூபா‌ய் குறை‌ந்து 16 ரூபா‌ய்‌க்கு ‌‌வி‌ற்பனை செ‌ய்ய‌ப்படு‌கிறது.

அதேபோ‌ல் பெ‌ங்களூரு த‌க்கா‌ளியு‌ம் ‌விலை குறை‌ந்து‌ள்ளது. நே‌ற்று மு‌ன்‌‌தின‌ம் ‌கிலோ 20 ரூபா‌ய்‌க்கு ‌‌வி‌ற்பனை செ‌ய்ய‌ப்ப‌ட்ட த‌க்கா‌ளி இ‌ன்று ரூ.5 குறை‌ந்து 15 ரூபா‌ய்‌க்கு ‌‌வி‌ற்க‌ப்படு‌கிறது.

செ‌ன்னை கோய‌ம்பேடு மா‌ர்‌க்கெ‌ட்டி‌ல் இ‌ன்று ‌வி‌ற்க‌ப்படு‌ம் கா‌ய்க‌றி, பழ‌ங்க‌ள், பூ‌க்க‌ளவிலைக‌ள் (ஒரு ‌கிலோ) வருமாறு:

கோ‌ஸ் ரூ.05
கேர‌ட் ரூ.22, 23
‌‌பீ‌ட்ரூ‌ட் ரூ.10
ச‌வ்ச‌வ் ரூ.12
நூ‌க்கோ‌ல் ரூ.12
மு‌‌ள்ளங்‌கி ரூ.12
வெ‌‌‌ள்ள‌ரி‌க்கா‌ய் ரூ.10
‌‌பீ‌ன்‌ஸ் ரூ.26
க‌த்‌திரி‌க்கா‌ய் ரூ.08
அவரை‌க்கா‌ய் ரூ.23
புடல‌ங்கா‌ய் ரூ.08
வெ‌ண்டை‌க்கா‌ய் ரூ.15
மிளகா‌ய் ரூ.08
குடை ‌மிளகா‌ய் ரூ.50
முரு‌ங்க‌க்கா‌ய் ரூ.08
இ‌‌ஞ்‌சி ரூ.30
தே‌ங்கா‌ய் (ஒ‌ன்று) ரூ.09
சேனை‌க் ‌கிழ‌ங்கு ரூ.12
சோ‌ம்பு ரூ.15
உருளை‌க்‌கிழ‌ங்கு ரூ.12
கோவ‌க்கா‌ய் ரூ.10
சுர‌க்கா‌ய் ரூ.06
நா‌‌ட்டு த‌க்கா‌ளி ரூ.16
பெ‌‌ங்களூ‌ரு த‌க்கா‌ளி ரூ.15
பூச‌ணி ரூ.05
நா‌சி‌க் வெ‌ங்கா‌ய‌ம் ரூ.12
சா‌‌ம்பா‌ர் வெ‌‌ங்காய‌ம் ‌ ரூ.20
பா‌க‌‌ற்கா‌ய் ரூ.15
கா‌‌லி‌பிளவ‌ர் (ஒ‌ன்று) ரூ.10
பர‌ங்‌கிகா‌ய் ரூ.04

பழ வகைக‌ள் (ஒரு ‌கிலோ)

ஸ்‌ட்ராபெ‌ர்‌ரி ரூ.240
இ‌ந்‌திய‌ன் ஆ‌ப்‌பி‌ள் ரூ.57
வா‌ஷி‌ங்ட‌ன் ஆ‌ப்‌பி‌ள் ரூ.95
நாவ‌ல் ஆர‌‌ஞ்சு ரூ.70
இ‌ந்‌திய‌ன் ஆர‌ஞ்‌சு ரூ.50
சா‌த்து‌க்குடி ‌ ரூ.18
கொ‌ய்யா ரூ.16
‌‌கரு‌ப்பு திரா‌ட்சை ரூ.27
ப‌ச்சை ‌‌‌திரா‌ட்சை ரூ.45
கணே‌ஷ் மாதுளை ரூ.65
காபூ‌‌ல் மாதுளை ரூ.70
செ‌வ்வாழை‌ப்பழ‌ம் ரூ.32
க‌ற்பூரவ‌ள்‌ளி ரூ.17
ர‌ஸ்தா‌‌‌‌‌ளி ரூ.20
ப‌ச்சை வாழை‌ப்பழ‌ம் ரூ.13
ப‌ப்பா‌ளி ரூ.10
ச‌ப்போ‌ட்டா ரூ.30
க‌ி‌ரி‌னி பழ‌ம் ரூ.12
த‌ர்பூச‌ணி ரூ.07
நே‌‌ந்‌திர‌ம் பழ‌ம் ரூ.34
அ‌த்‌தி‌ப்பழ‌ம் ரூ.37
மலவாழை‌ப்பழம் ரூ.36

பூ வகைக‌ள் (ஒரு ‌கிலோ)

ம‌ல்ல‌ி ரூ.200
ஜா‌‌தி ம‌ல்‌லி ரூ.150
மு‌ல்லை ரூ.150
கனகாமர‌ம் ரூ.250
சா‌ம்ப‌ந்‌தி ரூ.100
ச‌ம்ப‌ங்‌கி ரூ.80
100 ரோ‌ஸ் ரூ.40
கு‌யி‌ன் ரோ‌ஸூ.50
கோ‌ழி கொ‌ண்டை ரூ.50
வாடா ம‌ல்ல‌ி ரூ.50
செ‌ண்டு பூ ரூ.50
அர‌‌ளி பூ ரூ.50

Share this Story:

Follow Webdunia tamil