மும்பை தங்கம், வெள்ளிச் சந்தையில் இன்று காலை வர்த்தகத்தில் தங்கம் விலை 10 கிராமிற்கு ரூ.175ம், வெள்ளி விலை கிலோவிற்கு ரூ.505 சரிந்துள்ளது.ண
ஆசிய பங்குச் சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கம் விலை 752.25/754.60 ஆக இருந்தது 748.60/783.40 டாலர்களாக குறைந்துள்ளது.
இதேபோல் பார் வெள்ளியின் விலையில் சரிவு ஏற்பட்டு வெள்ளி விலை 1 அவுன்ஸ் 10.62/10.72 டாலராக இருந்தது. முந்தைய நாள் விலை விலை 10.75/10.83 டாலர்.
தங்கம், வெள்ளி விலை நிலவரம்:
24 காரட் தங்கம் (10 கிராம்): ரூ.11,525 (நேற்று ரூ.11,720)
22 காரட் தங்கம் (10 கிராம்): ரூ.11,460 (ரூ.11,660)
வெள்ளி (10 கிராம்): ரூ.19,085 (ரூ.19,610)