Newsworld Finance Market 0809 08 1080908025_1.htm

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

செ‌ன்னை: கடலை எ‌ண்ணெ‌ய் ‌விலை உய‌ர்வு!

Advertiesment
சென்னை கடலை எண்ணெய் விலை
சென்னை‌யி‌லஇ‌ன்றஎண்ணெய் சந்தை‌யி‌லஎ‌ண்ணெ‌ய் ‌விலை‌ ‌சி‌றிய மா‌ற்ற‌ம் ஏ‌ற்ப‌ட்டு‌ள்ளது. கடலை எ‌ண்ணெ‌ய் 100 ‌கிலோவு‌க்கு 250 ரூபா‌ய் உய‌ர்‌‌ந்து‌ள்ளது. கடலை ப‌யிறு 80 ‌கிலோவு‌க்கு ரூ.100 குறை‌ந்து‌ள்ளது.

ச‌ந்தை‌யி‌ல் ‌வி‌ற்பனசெ‌ய்ய‌ப்படு‌மஎ‌ண்ணெ‌யவிலை நிலவரம்:

சர்க்கரை எஸ்-30 (100 கிலோ): ரூ.1,530 ( நேற்றமு‌ன்‌‌தின‌ம் ரூ.1,530)
கடலை எண்ணெய் (100 கிலோ): ரூ.6,700 (ூ.6,450)
விளக்கெண்ணெய் (100 கிலோ): ரூ.8,000 (ரூ.8,000)
நல்லெண்ணெய் (100 கிலோ): ரூ.9,450 (ூ.9,450)
தேங்காய் எண்ணெய் (15 கிலோ): ரூ.1,283 (ரூ.1,283)
வனஸ்பதி (15 கிலோ): ரூ.1,030 (ரூ.1,030)
கடலை பயிறு (80 கிலோ): ரூ.2,800/2880 (ரூ.2,900/2,940)
கடலபிண்ணாக்கு (70 கிலோ): ரூ.1,300 (ரூ.1,375)

Share this Story:

Follow Webdunia tamil