Newsworld Finance Market 0809 08 1080908024_1.htm

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

செ‌ன்னை: த‌ங்க‌ம் ‌விலை உய‌ர்வு!

Advertiesment
சென்னை வெள்ளி தங்கம் விலை
, திங்கள், 8 செப்டம்பர் 2008 (13:15 IST)
த‌ங்கத்‌‌தி‌ன் ‌விலஇ‌ன்றபவு‌னு‌க்கு 32 ரூபா‌யஉய‌ர்‌ந்தூ.8,744‌க்கு ‌வி‌ற்பனசெ‌ய்ய‌ப்படு‌கிறது. வெ‌ள்‌ளி‌‌யி‌ன் ‌விலை 10 ‌கிராமு‌க்கு ஒரு ரூபா‌ய் உய‌ர்‌ந்து‌ள்ளது.

கட‌ந்த ‌சிமாத‌ங்களாத‌ங்க‌த்‌‌தி‌ன் ‌விலஏறுவது‌மகுறைவதுமாஇரு‌ந்தவ‌ரு‌கிறது. நே‌ற்று மு‌ன்‌‌தின‌ம் ஒரபவு‌னு‌க்கூ.104 உய‌ர்‌ந்து 8,712 ரூபா‌ய்‌க்கு ‌வி‌ற்பனசெ‌ய்ய‌ப்ப‌ட்டது. இ‌ன்று த‌ங்க‌த்‌தி‌ன் ‌விலபவுனு‌க்கு ரூ.32 உய‌ர்‌‌ந்து ரூ.8744‌க்கு ‌வி‌ற்க‌ப்படு‌கிறது.

செ‌ன்னச‌ந்தை‌யி‌லஇ‌ன்று ‌வி‌ற்பனசெ‌ய்ய‌ப்படு‌மதங்கம், வெள்ளி விலை ‌‌விவர‌ம்:

தங்கம் (24 காரட்) 10 கிராமரூ.11,800 (நே‌ற்று மு‌ன்‌தின‌ம் ரூ.11,755)
தங்கம் (22 காரட்) 8 கிராமரூ.8,744 (ரூ.8,712)
தங்கம் (22 காரட்) 1 கிராமரூ1,093 (ரூ.1,089)

வெள்ளி (பார்) கிலோ ரூ.19,480 (ரூ.19,735)
வெள்ளி 10 கிராமரூ.208.50 (ரூ.207.50)
வெள்ளி 1 கிராம் ரூ.20.8 (ூ.20.7)

Share this Story:

Follow Webdunia tamil