Newsworld Finance Market 0809 05 1080905028_1.htm

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

செ‌ன்னை: கடலை எண்ணெய் ரூ.200 ச‌ரிவு!

Advertiesment
சென்னை கடலை எண்ணெய் நல்லெண்ணெய்
சென்னை‌யி‌லஇ‌ன்றஎண்ணெய் சந்தையில் மா‌ற்ற‌ம் ஏ‌ற்ப‌ட்டது. கடலை எ‌ண்ணெ‌ய் 100 ‌‌கிலோவு‌க்கூ.200 குறை‌ந்து‌ள்ளது.

இதேபோ‌ல் ந‌ல்லெ‌ண்ணெ‌ய் 100 ‌கிலோவு‌க்கு ரூ.150 குறை‌ந்து‌ள்ளது. ஆனா‌‌ல் ம‌‌ற்ற எ‌ண்ணெ‌ய் ‌விலைக‌ளி‌ல் மா‌ற்ற‌ம் இ‌ல்லை.

கடலை ப‌யிறு 80 ‌கிலோவு‌க்கு ரூ.50 குறை‌ந்து‌ள்ளது.

ச‌ந்தை‌யி‌ல் ‌வி‌ற்பனசெ‌ய்ய‌ப்படு‌மஎ‌ண்ணெ‌யவிலை நிலவரம்:

சர்க்கரை எஸ்-30 (100 கிலோ): ரூ.1,530 ( நேற்றரூ.1,530)
கடலை எண்ணெய் (100 கிலோ): ரூ.6,450 (ூ.6,650)
விளக்கெண்ணெய் (100 கிலோ): ரூ.8,000 (ரூ.8,000)
நல்லெண்ணெய் (100 கிலோ): ரூ.9,450 (ூ.9,300)
தேங்காய் எண்ணெய் (15 கிலோ): ரூ.1,283 (ரூ.1,283)
வனஸ்பதி (15 கிலோ): ரூ.1,030 (ரூ.1,030)
கடலை பயிறு (80 கிலோ): ரூ.2,900/2,940 (ரூ.2,950/2,980)
கடலபிண்ணாக்கு (70 கிலோ): ரூ.1,375 (ரூ.1,375)

Share this Story:

Follow Webdunia tamil