சென்னையில் இன்று எண்ணெய் சந்தையில் எந்தவித மாற்றமும் ஏற்படவில்லை. கடலை பயிறு 80 கிலோவுக்கு ரூ.50 உயர்ந்துள்ளது.
சந்தையில் விற்பனை செய்யப்படும் எண்ணெய் விலை நிலவரம்:
சர்க்கரை எஸ்-30 (100 கிலோ): ரூ.1,530 ( நேற்று முன்தினம் ரூ.1,530)
கடலை எண்ணெய் (100 கிலோ): ரூ.6,650 (ரூ.6,650)
விளக்கெண்ணெய் (100 கிலோ): ரூ.8,000 (ரூ.8,000)
நல்லெண்ணெய் (100 கிலோ): ரூ.9,300 (ரூ.9,300 )
தேங்காய் எண்ணெய் (15 கிலோ): ரூ.1,283 (ரூ.1,283)
வனஸ்பதி (15 கிலோ): ரூ.1,030 (ரூ.1,030)
கடலை பயிறு (80 கிலோ): ரூ.2,950/2,980 (ரூ.2,900/2,960)
கடலை பிண்ணாக்கு (70 கிலோ): ரூ.1,375 (ரூ.1,375)