Newsworld Finance Market 0809 04 1080904009_1.htm

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இ‌ந்‌திய ரூபாயின் மதிப்பில் பெரிய மாற்றமில்லை!

Advertiesment
அன்னியச் செலாவணி சந்தை அமெரிக்க டால‌ர் இந்தியா ரூபா‌ய் Rupee dollar
அன்னியச் செலாவணி சந்தையில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்தியா ரூபாயின் மதிப்பு இன்று ஒரு பைசா சரிந்து காணப்பட்டது.

அன்னியசசெலாவணி சந்தை நே‌ற்று மு‌ன்‌‌தின‌ம் நிறைவடையும் போது ரூ.44.42/43 ஆக இருந்த டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு, இன்று காலை வர்த்தகம் துவங்கிய போது கிட்டத்தட்ட அதே அளவில் (ரூ.44.43/44) காணப்பட்டது.

விநாயக‌ர் சது‌ர்‌த்‌தியை மு‌ன்‌னி‌ட்டு நே‌ற்று ச‌ந்தை‌க்கு ‌விடுமுறை ‌விட‌ப்ப‌ட்டிரு‌ந்தது.

Share this Story:

Follow Webdunia tamil