கடந்த மூன்று நாட்களாக சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறி விலையில் எந்தவித மாற்றமும் இல்லாமல் இருந்து வந்தது. இன்று கத்திரிக்காய், அவரைக்காரை போன்றவற்றின் விலைகள் கடுமையாக குறைந்துள்ளது.
நேற்று 8 ரூபாய்க்கு விற்கப்பட்ட ஒரு கிலோ கத்திரிக்காய் இன்று நான்கு ரூபாய் குறைந்து ரூ.4 க்கு விற்கப்படுகிறது. இதே போல் அவரைக்காய் விலையும் கடுமையாக குறைந்துள்ளது. நேற்று 22 ரூபாய்க்கு விற்கப்பட்ட அவரைக்காய் இன்று ரூ.14 முதல் 15 ரூபாய் வரை விற்கப்படுகிறது.
இதேபோல் மிளகாய் கிலோவுக்கு 6 ரூபாயும், தக்காளி கிலோவுக்கு 4 ரூபாயும் குறைந்துள்ளது. மற்ற காய்கறி விலையில் ஒரு ரூபாய் முதல் இரண்டு ரூபாய் வரை குறைந்துள்ளது.
பழங்கள் மற்றும் பூக்களை பொறுத்தவரை எந்தவித மாற்றமும் இல்லை.
சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் இன்று விற்கப்படும் காய்கறி, பழங்கள், பூக்கள் விலைகள் (ஒரு கிலோ) வருமாறு:
கோஸ் ரூ.04
கேரட் ரூ.20
பீட்ரூட் ரூ.08
சவ்சவ் ரூ.10
நூக்கோல் ரூ.10
முள்ளங்கி ரூ.12
வெள்ளரிக்காய் ரூ.07
பீன்ஸ் ரூ.13
கத்திரிக்காய் ரூ.04
அவரைக்காய் ரூ.14, 15
புடலங்காய் ரூ.10
வெண்டைக்காய் ரூ.15
மிளகாய் ரூ.08
குடை மிளகாய் ரூ.25
முருங்கக்காய் ரூ.15
இஞ்சி ரூ.25
தேங்காய் (ஒன்று) ரூ.07, 08
சேனைக் கிழங்கு ரூ.12
சோம்பு ரூ.14
உருளைக்கிழங்கு ரூ.10
கோவக்காய் ரூ.12
சுரக்காய் ரூ.06
நாட்டு தக்காளி ரூ.08
பெங்களூர் தக்காளி ரூ.08
பூசணி ரூ.04
நாசிக் வெங்காயம் ரூ.12
சாம்பார் வெங்காயம் ரூ.15
பாகற்காய் ரூ.13
காலிபிளவர் (ஒன்று) ரூ.10
பரங்கிகாய் ரூ.04
பழ வகைகள் (ஒரு கிலோ)
ஸ்ட்ராபெர்ரி ரூ.240
இந்தியன் ஆப்பிள் ரூ.60
வாஷிங்டன் ஆப்பிள் ரூ.95
நாவல் ஆரஞ்சு ரூ.72
சாத்துக்குடி ரூ.15
கொய்யா ரூ.17
கருப்பு திராட்சை ரூ.22
பச்சை திராட்சை ரூ.35
கணேஷ் மாதுளை ரூ.65
காபூல் மாதுளை ரூ.65
செவ்வாழைப்பழம் ரூ.35
கற்பூரவள்ளி ரூ.18
ரஸ்தாளி ரூ.24
பச்சை வாழைப்பழம் ரூ.13
பப்பாளி ரூ.09
சப்போட்டா ரூ.40
கிரினி பழம் ரூ.11
தர்பூசணி ரூ.06.50
நேந்திரம் பழம் ரூ.35
அத்திப்பழம் ரூ.38
பூ வகைகள் (ஒரு கிலோ)
மல்லி ரூ.140
ஜாதி மல்லி ரூ.100
முல்லை ரூ.100
கனகாமரம் ரூ.250
சாம்பந்தி ரூ.80
சம்பங்கி ரூ.60
100 ரோஸ் ரூ.25
குயின் ரோஸ் ரூ.25
கோழி கொண்டை ரூ.80
வாடா மல்லி ரூ.80
செண்டு பூ ரூ.80
அரளி பூ ரூ.80