Newsworld Finance Market 0808 28 1080828020_1.htm

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

செ‌ன்னை: எண்ணெய் விலை நிலவரம்!

Advertiesment
ச‌ந்தை எ‌ண்ணெ‌ய் விலை
சென்னை‌யி‌லஇ‌ன்றஎண்ணெய் சந்தையில் ‌சி‌றிய மா‌ற்ற‌ம் ஏ‌ற்ப‌ட்டு‌ள்ளது. கடலை எ‌ண்ணெ‌ய் 100 ‌கிலோவு‌க்கு ரூ.50 குறை‌ந்து‌ள்ளது. ம‌ற்றபடி எ‌ந்த மா‌ற்றமு‌ம் இ‌ல்லை. கடலை ப‌யிறு 80 ‌கிலோவு‌க்கு ரூ.50 குறை‌ந்து‌ள்ளது.

ச‌ந்தை‌யி‌ல் ‌வி‌ற்பனசெ‌ய்ய‌ப்படு‌மஎ‌ண்ணெ‌யவிலை நிலவரம்:

சர்க்கரை எஸ்-30 (100 கிலோ): ரூ.1,530 ( நேற்றரூ.1,530)
கடலை எண்ணெய் (100 கிலோ): ரூ.6,650 (ரூ.6,700)
விளக்கெண்ணெய் (100 கிலோ): ரூ.8,050 (ரூ.8,050)
நல்லெண்ணெய் (100 கிலோ): ரூ.9,300 (ரூ.9,300 )
தேங்காய் எண்ணெய் (15 கிலோ): ரூ.1,283 (ரூ.1,283)
வனஸ்பதி (15 கிலோ): ரூ.1,025 (ரூ.1,025)
கடலை பயிறு (80 கிலோ): ரூ.2,960/2,975 (ரூ.3,010/3020)
கடலபிண்ணாக்கு (70 கிலோ): ரூ.1,375 (ரூ.1,375)

Share this Story:

Follow Webdunia tamil