Publish Date: Thu, 28 Aug 2008 (12:21 IST)
Updated Date: Thu, 28 Aug 2008 (12:21 IST)
கடந்த சில மாதங்களாக தங்கத்தின் விலை ஏறுவதும் குறைவதுமான இருந்து வருகிறது. இன்று தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.72 உயர்ந்துள்ளது.
நேற்று ஒரு பவுன் ரூ.8,808 க்கு விற்பனை செய்யப்பட்டது. இன்று பவுன் ரூ.8,880 க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலை 10 கிராமுக்கு 59 பைசா உயர்ந்துள்ளது.
சென்னை சந்தையில் இன்று விற்பனை செய்யப்படும் தங்கம், வெள்ளி விலை விவரம்:
தங்கம் (24 காரட்) 10 கிராம் ரூ.11,980 (நேற்று ரூ.11,880)
தங்கம் (22 காரட்) 8 கிராம் ரூ.8,880 (ரூ.8,808)
தங்கம் (22 காரட்) 1 கிராம் ரூ.1,110 (ரூ.1,101)
வெள்ளி (பார்) கிலோ ரூ.20,695 (ரூ.20,645)
வெள்ளி 10 கிராம் ரூ.221.50 (ரூ.221)
வெள்ளி 1 கிராம் ரூ.22.1 (ரூ.22.1)
Webdunia
Publish Date: Thu, 28 Aug 2008 (12:21 IST)
Updated Date: Thu, 28 Aug 2008 (12:21 IST)