Newsworld Finance Market 0808 27 1080827020_1.htm

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

செ‌ன்னை: த‌ங்க‌ம் ச‌ரிவு, வெ‌ள்‌ளி உய‌ர்வு!

Advertiesment
தங்கம் வெள்ளி ச‌ந்தை விலை
கட‌ந்த ‌சிமாத‌ங்களாத‌ங்க‌த்‌‌தி‌ன் ‌விலஏறுவது‌மகுறைவதுமாஇரு‌ந்தவ‌ரு‌கிறது. இ‌ன்றத‌ங்க‌‌த்‌தி‌ன் ‌விலபவுனு‌க்கூ.16 குறை‌ந்து‌ள்ளது.

webdunia photoFILE
நே‌ற்றஒரபவு‌னூ.8,824‌க்கு ‌‌வி‌ற்பனசெ‌ய்ய‌ப்ப‌ட்டது. இ‌ன்றபவு‌னூ.8,808 ‌க்கு ‌வி‌ற்பனசெ‌ய்ய‌ப்படு‌கிறது.

வெ‌ள்‌ளி ‌விலை 10 ‌கிராமு‌க்கு ஒரு ரூபா‌யஉய‌ர்‌ந்து‌ள்ளது.

செ‌ன்னச‌ந்தை‌யி‌லஇ‌ன்று ‌வி‌ற்பனசெ‌ய்ய‌ப்படு‌மதங்கம், வெள்ளி விலை ‌‌விவர‌ம்:

தங்கம் (24 காரட்) 10 கிராமரூ.11,880 (நே‌ற்று ரூ.11,905)
தங்கம் (22 காரட்) 8 கிராமரூ.8,808 (ரூ.8,824)
தங்கம் (22 காரட்) 1 கிராமரூ.1,101 (ரூ.1,103)

வெள்ளி (பார்) கிலோ ரூ.20,645) ரூ.20,545)
வெள்ளி 10 கிராமரூ.221 (ரூ.220)
வெள்ளி 1 கிராம் ரூ.22.1 (ூ.22 )

Share this Story:

Follow Webdunia tamil