கடந்த சில நாட்களாக அதிகரித்து வந்த தங்கத்தின் விலை இன்று பவுனுக்கு ரூ.40 குறைந்துள்ளது. நேற்று முன்தினம் ஒரு பவுன் ரூ.8,792க்கு விற்பனை செய்யப்பட்டது. இன்று பவுன் ரூ.8,752க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலை 10 கிராமுக்கு இரண்டு ரூபாய் குறைந்துள்ளது.
சென்னை சந்தையில் இன்று விற்பனை செய்யப்படும் தங்கம், வெள்ளி விலை விவரம்:
தங்கம் (24 காரட்) 10 கிராம் ரூ.11,810 (நேற்று முன்தினம் ரூ.11,865)
தங்கம் (22 காரட்) 8 கிராம் ரூ.8,752 (ரூ.8,792)
தங்கம் (22 காரட்) 1 கிராம் ரூ.1,094 (ரூ.1,099)
வெள்ளி (பார்) கிலோ ரூ.20,175 (ரூ.20,430)
வெள்ளி 10 கிராம் ரூ.216 (ரூ.218.50)
வெள்ளி 1 கிராம் ரூ.21.6 (ரூ.21.8 )