Newsworld Finance Market 0808 23 1080823028_1.htm

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

எண்ணெய் விலை நிலவரம்!

Advertiesment
சென்னை எண்ணெய் தே‌ங்கா‌ய் எ‌ண்ணெ‌ய்
சென்னை‌யி‌ல் இ‌ன்று எண்ணெய் சந்தையில் தே‌ங்கா‌ய் எ‌ண்ணெ‌ய் ம‌ட்டு‌ம் 15 ‌கிலோவு‌க்கு ரூ.8 உய‌ர்‌ந்து‌ள்ளது. ம‌ற்ற எ‌ண்ணெ‌ய்க‌ளி‌ன் ‌விலை‌யி‌ல் எ‌ந்த மா‌ற்றமு‌ம் இ‌ல்லை.

ச‌ந்தை‌யி‌ல் ‌வி‌ற்பனை செ‌ய்ய‌ப்படு‌ம் எ‌ண்ணெ‌ய் விலை நிலவரம்:

சர்க்கரை எஸ்-30 (100 கிலோ): ரூ.1,530 ( நேற்று ரூ.1,530)
கடலை எண்ணெய் (100 கிலோ): ரூ.6,700 (ரூ.6,700)
விளக்கெண்ணெய் (100 கிலோ): ரூ.8,050 (ரூ.8,050)
நல்லெண்ணெய் (100 கிலோ): ரூ.8,900 (ரூ.8,900)
தேங்காய் எண்ணெய் (15 கிலோ): ரூ.1,260 (ரூ.1,252)
வனஸ்பதி (15 கிலோ): ரூ.1,030 (ரூ.1,030)
கடலை பயிறு (80 கிலோ): ரூ.2990 -3010 (ரூ.2990 -3010)
கடலபிண்ணாக்கு (70 கிலோ): ரூ.1,375 (ரூ.1,375)

Share this Story:

Follow Webdunia tamil