Publish Date: Sat, 23 Aug 2008 (14:00 IST)
Updated Date: Sat, 23 Aug 2008 (14:00 IST)
கடந்த சில நாட்களாக அதிகரித்து வந்த தங்கத்தின் விலை இன்று பவுனுக்கு ரூ.128 குறைந்துள்ளது. நேற்று ஒரு பவுன் ரூ.8,920க்கு விற்பனை செய்யப்பட்டது. இன்று பவுன் ரூ.8,792க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சென்னை சந்தையில் இன்று விற்பனை செய்யப்படும் தங்கம், வெள்ளி விலை விவரம்:
தங்கம் (24 காரட்) 10 கிராம் ரூ.11,865
தங்கம் (22 காரட்) 8 கிராம் ரூ.8,792
தங்கம் (22 காரட்) 1 கிராம் ரூ.1,099
வெள்ளி (பார்) கிலோ ரூ.20,430
வெள்ளி 10 கிராம் ரூ.218.50
வெள்ளி 1 கிராம் ரூ.21.8