Newsworld Finance Market 0808 22 1080822024_1.htm

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தங்கம் வெள்ளி விலை உயர்வு!

Advertiesment
மும்பை தங்கம்
மும்பதங்கம், வெள்ளிசசந்தையிலஇன்று தங்கம் விலை 10 கிராமிற்கரூ.100 அதிகரித்தது.

பார் வெள்ளி விலகிலோவிற்கரூ.335 உயர்ந்தது.

அந்நிய நாட்டு சந்தையிலும் விலை அதிகரித்தன.

நியயார்கதங்கசசந்தையில் நேற்று ஒரு அவுன்ஸதங்கமவிலை 835.55/837.55 டாலராக ஆக அதிகரித்தது. முன்தினம் விலை 832.40/833.40 டாலர்.


இதேபோலபார் வெள்ளியின் விலை 1 அவுன்ஸ் 13.80/13.86 டாலராக அதிகரித்தது. முன்தினம் விலை 13.45/13.50 டாலர்.

கச்சா எண்ணெய் விலை அதிகப்பதாலும், டாலரின் மதிப்பு சரிவதால் தங்கம், வெள்ளியின் விலை அதிகரிப்பதாக வர்த்தகர்கள் தெரிவித்தனர்.

தங்கம், வெள்ளி விலநிலவரம் :

24 காரட் தங்கம் (10 கிராம்): ரூ.11,910
22 காரட் தங்கம் (10 கிராம்): ரூ.11,840

பார் வெள்ளி கிலோ : ரூ.21,320

Share this Story:

Follow Webdunia tamil