Publish Date: Thu, 21 Aug 2008 (14:38 IST)
Updated Date: Thu, 21 Aug 2008 (14:38 IST)
மும்பை தங்கம், வெள்ளிச் சந்தையில் இன்று தங்கம் விலை 10 கிராமிற்கு ரூ.30 அதிகரித்தது.
அதே நேரத்தில் பார் வெள்ளி விலை கிலோவிற்கு ரூ.185 குறைந்தது.
அந்நிய நாட்டு சந்தையில் தங்கம், வெள்ளி விலை அதிகரித்தது.
நியூ யார்க் தங்கச் சந்தையில் நேற்று ஒரு அவுன்ஸ் தங்கம் விலை 816.85/817.85 ஆக அதிகரித்தது. முன்தினம் விலை 810.35/811.75 டாலர்.
இதேபோல் பார் வெள்ளியின் விலை 1 அவுன்ஸ் 13.25/13.31 டாலராக அதிகரித்தது. முன்தினம் விலை 13.15/13.21 டாலர்
தங்கம், வெள்ளி விலை நிலவரம்:
24 காரட் தங்கம் (10 கிராம்): ரூ.11,790
22 காரட் தங்கம் (10 கிராம்): ரூ.11,730
பார் வெள்ளி கிலோ : ரூ.21,020
Webdunia
Publish Date: Thu, 21 Aug 2008 (14:38 IST)
Updated Date: Thu, 21 Aug 2008 (14:38 IST)