Newsworld Finance Market 0808 21 1080821025_1.htm

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

நல்லெண்ணெய் விலை உயர்வு

Advertiesment
நல்லெண்ணெய் விலை உயர்வு
எண்ணெய் சந்தையில் இன்று சர்க்கரையின் விலை மூட்டைக்கு ரூ.10ம், விளக்கெண்ணெய் விலை ரூ.50ம் அதிகரித்தது.

இதே போல் நல்லெண்ணெய் ரூ.150 உயர்ந்தது.

காலை விலை நிலவரம்;

சர்க்கரை எஸ்-30 (100 கிலோ): ரூ.1,530 ( நேற்று ரூ.1,520)
கடலை எண்ணெய் (100 கிலோ): ரூ.6,650 (ரூ.6,600)
விளக்கெண்ணெய் (100 கிலோ): ரூ.8,050 (ரூ.8,000)
நல்லெண்ணெய் (100 கிலோ): ரூ.8,900 (ரூ.8,750)
தேங்காய் எண்ணெய் (15 கிலோ): ரூ.1,252 (ரூ.1,252)
வனஸ்பதி (15 கிலோ): ரூ.1,020 (ரூ.1,020)
கடலை பயிறு (80 கிலோ): ரூ.3000/ 3015 (ரூ.2,990)
கடலபிண்ணாக்கு (70 கிலோ): ரூ.1,375 (ரூ.1,350)

Share this Story:

Follow Webdunia tamil