சென்னை தங்கம் வெள்ளி சந்தையில் இன்று பார் வெள்ளியின் விலை கிலோவுக்கு ரூ. 770 அதிகரித்தது. ஆபரண தங்கத்தின் விலை 8 கிராமுக்கு ரூ.248 அதிகரித்தது.
சென்னையில் தங்கம், வெள்ளி விலை வருமாறு :
தங்கம் (24 காரட்) 10 கிராம் ரூ.11,915 (நேற்று ரூ.11,585)
தங்கம் (22 காரட்) 8 கிராம் ரூ.8,832 (ரூ.8,584)
தங்கம் (22 காரட்) 1 கிராம் ரூ.1,104 (ரூ.1,073)
வெள்ளி (பார்) கிலோ ரூ.20,495 (ரூ.19,725)
வெள்ளி 10 கிராம் ரூ.219 (ரூ.211)
வெள்ளி 1 கிராம் 22 (ரூ.21)