சென்னை தங்கம் வெள்ளி சந்தையில் இன்று பார் வெள்ளியின் விலை கிலோவுக்கு ரூ.300 குறைந்தது. தங்கத்தின் விலையில் அதிக மாற்றம் இல்லை.
சென்னையில் தங்கம், வெள்ளி விலை வருமாறு :
தங்கம் (24 காரட்) 10 கிராம் ரூ.11,585 (நேற்று ரூ.11,575)
தங்கம் (22 காரட்) 8 கிராம் ரூ.8,584 (ரூ.8,584)
தங்கம் (22 காரட்) 1 கிராம் ரூ.1,073 (ரூ.1,073)
வெள்ளி (பார்) கிலோ ரூ.19,725 (ரூ.20,025)
வெள்ளி 10 கிராம் ரூ.211 (ரூ.214)
வெள்ளி 1 கிராம் 21 (ரூ.21.50)