சென்னையில் இன்று எண்ணெய் விலையில் சிறிய மாற்றம் ஏற்பட்டுள்ளது. தேங்காய் எண்ணெய் 15 கிலோவுக்கு 7 ரூபாய் அதிகரித்துள்ளது. வனஸ்பதி 80 கிலோவுக்கு ஐந்து ரூபாய் குறைந்துள்ளது.
கடலை பயிறு 80 கிலோவுக்கு 60 ரூபாயும், கடலை பிண்ணாக்கு 70 கிலோவுக்கு 25 ரூபாயும் அதிகரித்துள்ளது.
எண்ணெய் விலை நிலவரம்:
சர்க்கரை எஸ்-30 (100 கிலோ): ரூ.1,520 ( கடந்த வியாழன் ரூ.1,520)
கடலை எண்ணெய் (100 கிலோ): ரூ.6,600 (ரூ.6,600)
விளக்கெண்ணெய் (100 கிலோ): ரூ.8,000 (ரூ.8,000)
நல்லெண்ணெய் (100 கிலோ): ரூ.8,750 (ரூ.8,750)
தேங்காய் எண்ணெய் (15 கிலோ): ரூ.1,252 (ரூ.1,245)
வனஸ்பதி (15 கிலோ): ரூ.1,015 (ரூ.1,020)
கடலை பயிறு (80 கிலோ): ரூ.2,960/2975 (ரூ.2,900/2,950)
கடலை பிண்ணாக்கு (70 கிலோ): ரூ.1,350 (ரூ.1,325)