Newsworld Finance Market 0808 16 1080816010_1.htm

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தங்கம் வெள்ளி விலை சரிவு!

Advertiesment
தங்கம் வெள்ளி சென்னை
சென்னை தங்கம் வெள்ளி சந்தையில், இன்று பார் வெள்ளியின் விலை கிலோவுக்கு ரூ. 2,375 குறைந்தது.

24 காரட் தங்கத்தின் விலை 10 கிராமுக்கு ரூ.410 குறைந்தது. ஆபரணத் தங்கத்தின் விலை 8 கிராமுக்கு ரூ.336 குறைந்தது.

சென்னையிலதங்கம், வெள்ளி விலவருமாறு:

தங்கம் (24 காரட்) 10 கிராம் ரூ.11,325 ( வியாழன் ரூ.11,735)
தங்கம் (22 காரட்) 8 கிராம் ரூ.8,360 (ரூ.8,696)
தங்கம் (22 காரட்) 1 கிராம் ரூ.1,045 (ரூ.1,087)

வெள்ளி (பார்) கிலோ ரூ.19,505 (ரூ.21,880)
வெள்ளி 10 கிராம் ரூ.208.50 (ரூ.234)
வெள்ளி 1 கிராம் ரூ.29 (ரூ.23.40)

Share this Story:

Follow Webdunia tamil