Newsworld Finance Market 0808 13 1080813029_1.htm

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

டால‌ர் ம‌தி‌ப்பு 24 பைசா ச‌ரிவு!

Advertiesment
அன்னியச் செலாவணி சந்தை அமெரிக்க டால‌ர் இ‌ந்‌திய ரூபா‌ய் ம‌தி‌ப்பு
அன்னியச் செலாவணி சந்தையில் இன்று அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 24 பைசா குறை‌ந்து‌ள்ளது.

அன்னியசசெலாவணி சந்தையில் இன்று காலை வர்த்தகம் துவங்கும் போது ரூ.42.36/37 ஆக இருந்த டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு, மதிய நிலவரப்படி ரூ.42.60/61 ஆக இருந்தது.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை காணப்படும் ஏற்றத்தாழ்வே, டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு குறை‌ந்ததற்கு காரணம் என வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil