Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

செ‌ன்னை: எ‌ண்ணெ‌ய் ‌விலை ‌நிலவர‌ம்!

செ‌ன்னை: எ‌ண்ணெ‌ய் ‌விலை ‌நிலவர‌ம்!
, புதன், 13 ஆகஸ்ட் 2008 (13:25 IST)
செ‌ன்னை‌யி‌‌ல் இ‌ன்று எ‌ண்ணெ‌ய் ‌விலை‌யி‌ல் ‌சி‌றிய மா‌ற்ற‌ம் ஏ‌ற்ப‌‌ட்டு‌ள்ளது. கடலை எ‌ண்ணெ‌ய் 100 ‌கிலோவு‌க்கு ரூ.100‌ம், ‌விள‌க்கெ‌ண்ணெ‌ய் 100 ‌கிலோவு‌க்கு ரூ.100‌ம் உய‌ர்‌ந்து‌ள்ளது.

இதேபோ‌ல் கடலை ப‌யிறு 80 ‌கிலோவு‌க்கு ரூ.30 அ‌திக‌ரி‌த்து‌ள்ளது.

இன்று ‌வி‌ற்பனை செ‌ய்ய‌ப்படு‌மஎ‌ண்ணெ‌ய் விலை நிலவரம்:

சர்க்கரை எஸ்-30 (100 கிலோ): ரூ.1,520 (நே‌ற்று ரூ.1,520)
கடலை எண்ணெய் (100 கிலோ): ரூ.6,600 (ரூ.6,500)
விளக்கெண்ணெய் (100 கிலோ): ரூ.8,000 (ரூ.7,900)
நல்லெண்ணெய் (100 கிலோ): ரூ.8,750 (ரூ.8,750)
தேங்காய் எண்ணெய் (15 கிலோ): ரூ.1,245 (ரூ.1,245)
வனஸ்பதி (15 கிலோ): ரூ.1,020 (ரூ.1,020)
கடலை ப‌யிறு (80 கிலோ): ரூ.2,900/2,930 (ரூ.2,870/2,890)
கடலை பிண்ணாக்கு (70 கிலோ): ரூ.1,325 (ரூ.1,300)

Share this Story:

Follow Webdunia tamil