Newsworld Finance Market 0808 13 1080813025_1.htm

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

செ‌ன்னை: த‌‌ங்க‌ம் பவுனு‌க்கு ரூ.160 அ‌திக‌ரி‌ப்பு!

Advertiesment
த‌ங்க‌ம்
கட‌ந்இர‌ண்டமாத‌ங்களாத‌ங்க‌த்‌தி‌ன் ‌விலஏறுவது‌ம், குறைவதுமாஇரு‌ந்தவரு‌கிறது. நே‌ற்றபவு‌னு‌க்கூ.480 குறைந்தது. இ‌ன்றபவுனு‌க்கு 160 ரூபா‌யஅ‌திக‌ரி‌த்து‌ள்ளது.

நே‌ற்றபவு‌னூ.8,264‌க்கு ‌வி‌ற்பனசெ‌ய்ய‌ப்ப‌ட்டது. இ‌ன்றபவு‌னூ.8,424‌க்கு ‌வி‌ற்பனசெ‌ய்ய‌ப்படு‌கிறது.

வெ‌ள்‌ளி‌யி‌ன் ‌விலையு‌ம் இன‌்று அ‌திக‌ரி‌த்துள்ளது. 10 ‌கிராமு‌க்கு 14 ரூபா‌ய் அ‌திக‌ரி‌த்து‌ள்ளது.

செ‌ன்னை‌யி‌லஇ‌ன்றச‌ந்‌தை‌யி‌ல் ‌வி‌ற்பனசெ‌ய்ய‌ப்படு‌மத‌ங்க‌ம், வெ‌ள்‌ளி ‌விலவருமாறு:

தங்கம் (24 காரட்) 10 கிராம் ரூ.11,365 (ரூ.11,150)
தங்கம் (22 காரட்) 8 கிராம் ரூ.8,424 (ரூ.8,264)
தங்கம் (22 காரட்) 1 கிராம் ரூ.1,053 (ரூ.1,033)

வெள்ளி (பார்) கிலோ ரூ.21,335 (ரூ.20,055)
வெள்ளி 10 கிராம் ரூ.228 (ரூ.214.50)
வெள்ளி 1 கிராம் ரூ.22.8 (ரூ.21.4)

Share this Story:

Follow Webdunia tamil