சென்னையில் இன்று எண்ணெய் விலையில் எந்த மாற்றமும் இல்லை. ஆனால் கடலை பயிறு 80 கிலோவுக்கு ரூ.45 அதிகரித்துள்ளது.
இன்று விற்பனை செய்யப்படும் எண்ணெய் விலை நிலவரம்:
சர்க்கரை எஸ்-30 (100 கிலோ): ரூ.1,520 (நேற்று ரூ.1,520)
கடலை எண்ணெய் (100 கிலோ): ரூ.6,500 (ரூ.6,500)
விளக்கெண்ணெய் (100 கிலோ): ரூ.7,900 (ரூ.7,900)
நல்லெண்ணெய் (100 கிலோ): ரூ.8,750 (ரூ.8,750)
தேங்காய் எண்ணெய் (15 கிலோ): ரூ.1,245 (ரூ.1,245)
வனஸ்பதி (15 கிலோ): ரூ.1,020 (ரூ.1,020)
கடலை பயிறு (80 கிலோ): ரூ.2,870/2,890 (ரூ.2,825/2,875)
கடலை பிண்ணாக்கு (70 கிலோ): ரூ.1,300 (ரூ.1,300)