Newsworld Finance Market 0808 08 1080808018_1.htm

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

செ‌ன்னை எ‌ண்ணெ‌ய் ‌விலை ‌நிலவர‌ம்!

Advertiesment
செ‌ன்னை எ‌ண்ணெ‌ய் ‌விலை‌ கடலை ப‌யிறு
செ‌ன்னை‌யி‌‌ல் இ‌ன்று எ‌ண்ணெ‌ய் ‌விலை‌யி‌ல் எ‌ந்த‌வித மா‌ற்றமு‌ம் இ‌ல்லை. கடலை ப‌யிறு ‌ம‌ட்டு‌ம் 80 ‌கிலோவு‌க்கு ரூ.50 உய‌ர்‌ந்து‌ள்ளது.

இன்று ‌வி‌ற்பனை செ‌ய்ய‌ப்படு‌மஎ‌ண்ணெ‌ய் விலை நிலவரம்:

சர்க்கரை எஸ்-30 (100 கிலோ): ரூ.1,520 (நே‌ற்று ரூ.1,520)
கடலை எண்ணெய் (100 கிலோ): ரூ.6,400 (ரூ.6,400)
விளக்கெண்ணெய் (100 கிலோ): ரூ.7,900 (ரூ.7,900)
நல்லெண்ணெய் (100 கிலோ): ரூ.8,750 (ரூ.8,750)
தேங்காய் எண்ணெய் (15 கிலோ): ரூ.1,245 (ரூ.1,245)
வனஸ்பதி (15 கிலோ): ரூ.1,025 (ரூ.1,025)
கடலை ப‌யிறு (80 கிலோ): ரூ.2,850/2,840 (ரூ.2,800/2,840)
கடலை பிண்ணாக்கு (70 கிலோ): ரூ.1,280 (ரூ.1,280)

Share this Story:

Follow Webdunia tamil