Newsworld Finance Market 0808 07 1080807021_1.htm

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

செ‌ன்னை எ‌ண்ணெ‌ய் ‌விலை ‌ச‌ரிவு!

Advertiesment
செ‌ன்னை எ‌ண்ணெ‌ய் ச‌ந்தை
, வியாழன், 7 ஆகஸ்ட் 2008 (12:39 IST)
செ‌ன்னை‌யி‌‌ல் இ‌ன்று எ‌ண்ணெ‌ய் ச‌ந்தை‌‌யி‌‌ல் எ‌ண்ணெ‌ய் ‌விலை குறை‌ந்து‌‌ள்ள‌து. கடலை எ‌ண்ணெ‌ய் 100 ‌கிலோவு‌க்கு ரூ.100‌ம், ந‌ல்லெ‌ண்ணெ‌ய் 100 ‌கிலோவு‌க்கு ரூ.150 ‌ம், தே‌ங்‌கா‌ய் எ‌ண்ணெ‌ய் 15 ‌கிலோவு‌க்கு ரூ.15‌ம், வன‌ஸ்ப‌தி 15 ‌கிலோவு‌க்கு ரூ.5‌ம் குறை‌ந்து‌ள்ளது.

இதேபோ‌ல் கடலை ப‌யிறு ‌விலை 80 ‌கிலோவு‌க்கு ரூ.40 குறை‌ந்து‌ள்ளது.

இன்று ‌வி‌ற்பனை செ‌ய்ய‌ப்படு‌மஎ‌ண்ணெ‌ய் விலை நிலவரம்:

சர்க்கரை எஸ்-30 (100 கிலோ): ரூ.1,520 (நே‌ற்றுரூ.1,520)
கடலை எண்ணெய் (100 கிலோ): ரூ.6,400 (ரூ.6,500)
விளக்கெண்ணெய் (100 கிலோ): ரூ.7,900 (ரூ.7,900)
நல்லெண்ணெய் (100 கிலோ): ரூ.8,750 (ரூ.9,000)
தேங்காய் எண்ணெய் (15 கிலோ): ரூ.1,245 (ரூ.1,260)
வனஸ்பதி (15 கிலோ): ரூ.1,025 (ரூ.1,030)
கடலை ப‌யிறு (80 கிலோ): ரூ.2,800/2,840 (ரூ.2,840/2,870)
கடலை பிண்ணாக்கு (70 கிலோ): ரூ.1,280 (ரூ.1,280)

Share this Story:

Follow Webdunia tamil