Newsworld Finance Market 0808 06 1080806023_1.htm

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

டால‌ர் ம‌தி‌ப்பு 20 பைசா உய‌ர்வு!

Advertiesment
அன்னியச் செலாவணி சந்தை இந்திய ரூபாயின் மதிப்பு
அன்னியச் செலாவணி சந்தையில் இன்று டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 20 பைசா உய‌‌ர்‌ந்து‌ள்ளது.

அன்னியசசெலாவணி சந்தையில் வர்த்தகம் துவங்கும் போது ரூ.42.23/24 ஆக இருந்த டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு, மதிய நிலவரப்படி ரூ.42.02/03 ஆக உய‌ர்‌ந்து‌ள்ளது.

கச்சா எண்ணெய் ‌வி‌லை சரிந்ததே டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு குறை‌ந்தத‌ற்கு காரண‌ம் எ‌ன்று கூறப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil