Publish Date: Tue, 05 Aug 2008 (12:37 IST)
Updated Date: Wed, 19 Feb 2014 (22:59 IST)
கடந்த சில நாட்களாக குறைந்து வந்த தங்கத்தின் விலை நேற்று உயர்ந்து காணப்பட்டது. இன்று அதிரடியாக விலை குறைந்துள்ளது.
நேற்று ஒரு பவுன் தங்கத்தின் விலை ரூ.9336க்கு விற்பனை செய்யப்பட்டது. இன்று பவுனுக்கு ரூ.208 குறைந்து, ஒரு பவுன் ரூ.9,128க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இதேபோல் வெள்ளியின் விலையும் குறைந்துள்ளது. 10 கிராமுக்கு 15 ரூபாய் குறைந்துள்ளது.
சென்னையில் இன்று சந்தையில் விற்பனை செய்யப்படும் தங்கம், வெள்ளி விலை வருமாறு:
தங்கம் (24 காரட்) 10 கிராம் ரூ.12,315 ( நேற்று ரூ.12,596)
தங்கம் (22 காரட்) 8 கிராம் ரூ.9,128 (ரூ.9,336)
தங்கம் (22 காரட்) 1 கிராம் ரூ.1,141 (ரூ.1,167)
வெள்ளி (பார்) கிலோ ரூ.23,830 (ரூ.24,815)
வெள்ளி 10 கிராம் ரூ.250.50 (ரூ.265.50)
வெள்ளி 1 கிராம் ரூ.25 (ரூ.26.50)
Webdunia
Publish Date: Tue, 05 Aug 2008 (12:37 IST)
Updated Date: Wed, 19 Feb 2014 (22:59 IST)