மும்பை தங்கம், வெள்ளிச் சந்தையில் இன்று காலை வர்த்தகத்தில் தங்கம் விலை 10 கிராமிற்கு ரூ.35ம், வெள்ளி விலை கிலோவிற்கு ரூ.65ம் உயர்ந்துள்ளது.
24 காரட் தங்கம் 10 கிராம் ரூ.12,605க்கும், 22 காரட் தங்கம் 10 கிராம் ரூ.12,545க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
பார் வெள்ளி ஒரு கிலோ ரூ.24,895 விற்பனை செய்யப்படுகிறது.