Publish Date: Sat, 02 Aug 2008 (12:50 IST)
Updated Date: Sat, 02 Aug 2008 (12:50 IST)
கடந்த சில நாட்களாக சென்னையில் தங்கத்தின் விலை குறைந்து வந்தது. இன்று தங்கத்தின் விலை மேலும் குறைந்துள்ளது.
நேற்று ஒரு பவுன் தங்கத்தின் விலை ரூ.9,334 என்று இருந்தது. இன்று பவுனுக்கு ரூ.32 குறைந்து ஒரு பவுன் தங்கம் ரூ.9,312க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இதேபோல் வெள்ளியின் விலையும் குறைந்துள்ளது. 10 கிராமுக்கு நான்கு ரூபாய் அதிகரித்துள்ளது.
சென்னையில் இன்று சந்தையில் விற்பனை செய்யப்படும் தங்கம், வெள்ளி விலை வருமாறு:
தங்கம் (24 காரட்) 10 கிராம் ரூ.12,560 (ரூ.12,600)
தங்கம் (22 காரட்) 8 கிராம் ரூ.9,312 (ரூ.9,344)
தங்கம் (22 காரட்) 1 கிராம் ரூ.1,164 (ரூ.1,168)
வெள்ளி (பார்) கிலோ ரூ.24,660 (ரூ.24,950)
வெள்ளி 10 கிராம் ரூ.263.50 (ரூ.267)
வெள்ளி 1 கிராம் ரூ.26 (ரூ.26)
Webdunia
Publish Date: Sat, 02 Aug 2008 (12:50 IST)
Updated Date: Sat, 02 Aug 2008 (12:50 IST)