அன்னியச் செலாவணி சந்தையில் இன்று டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 10 பைசா உயர்ந்துள்ளது.
அன்னியச் செலாவணி சந்தையில் வர்த்தகம் துவங்கும் போது ரூ.42.57/58 ஆக இருந்த டாலருக்கு நிகரான இந்திய ரூயாயின் மதிப்பு, மதிய நிலவரப்படி ரூ.42.47/48 ஆக உயர்ந்தது.
கச்சா எண்ணெய் விலை உயர்ந்ததால் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்ந்ததற்கு காரணம் என்று கூறப்படுகிறது.