சென்னையில் இன்று எண்ணெய் சந்தையில் எண்ணெய்யின் விலையில் எவ்வித மாற்றமும் கிடையாது. சர்க்கரை விலையில் மட்டும் மாற்றம் ஏற்பட்டுள்ளது. 100 கிலோவுக்கு 10 ரூபாய் அதிகரித்துள்ளது.
கடலை பயிறு 80 கிலோவுக்கு 30 ரூபாய் உயர்ந்துள்ளது.
சென்னை எண்ணெய் சந்தையில் இன்று விற்பனை செய்யப்படும் எண்ணெய் விலை நிலவரம்:
சர்க்கரை எஸ்-30 (100 கிலோ): ரூ.1,520 (நேற்று ரூ.1,510)
கடலை எண்ணெய் (100 கிலோ): ரூ.6,700 (ரூ.6,700)
விளக்கெண்ணெய் (100 கிலோ): ரூ.7,800 (ரூ.7,800)
நல்லெண்ணெய் (100 கிலோ): ரூ.9,025 (ரூ.9,025)
தேங்காய் எண்ணெய் (15 கிலோ): ரூ.1,276 (ரூ.1,276)
வனஸ்பதி (15 கிலோ): ரூ.1,050 (ரூ.1,050)
கடலை பயிறு (80 கிலோ): ரூ.2,850/2,890 (ரூ.2,820/2,850)
கடலை பிண்ணாக்கு (70 கிலோ): ரூ.1,280 (ரூ.1,280)