அன்னியச் செலாவணி சந்தையில் இன்று டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 3 பைசா உயர்ந்துள்ளது.
அன்னியச் செலாவணி சந்தையில் வர்த்தகம் முடிவடையும் போது டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 42.26/27 ஆக இருந்தது.
இந்நிலையில், இன்று காலை வர்த்தம் தொடங்கும் போது டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்ந்தது.
மதிய நிலவரப்படி டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 3 பைசா உயர்ந்து 42.29/30 ஆக காணப்பட்டது.