Publish Date: Fri, 25 Jul 2008 (12:56 IST)
Updated Date: Fri, 25 Jul 2008 (12:36 IST)
சென்னையில் இன்று எண்ணெய் சந்தையில் சில மாற்றங்கள் இருந்தது. கடலை எண்ணெய் 100 கிலோவுக்கு ரூ.100 குறைந்துள்ளது. வனஸ்பதி எண்ணெய் 15 கிலோவுக்கு ரூ.30 குறைந்துள்ளது.
இதேபோல் கடலை பயிறு 80 கிலோவுக்கு ரூ.20 முதல் ரூ.40 வரையும், கடலை பிண்ணாக்கு 70 கிலோவுக்கு ரூ.20ம் குறைந்துள்ளது.
சென்னை எண்ணெய் சந்தையில் இன்று விற்பனை செய்யப்படும் எண்ணெய் விலை நிலவரம்:
சர்க்கரை எஸ்-30 (100 கிலோ): ரூ.1,510 (நேற்று ரூ.1,510)
கடலை எண்ணெய் (100 கிலோ): ரூ.6,700 (ரூ.6,800)
விளக்கெண்ணெய் (100 கிலோ): ரூ.7,800 (ரூ.7,800)
நல்லெண்ணெய் (100 கிலோ): ரூ.9,025 (ரூ.9,025)
தேங்காய் எண்ணெய் (15 கிலோ): ரூ.1,276 (ரூ.1,276)
வனஸ்பதி (15 கிலோ): ரூ.1,050 (ரூ.1,080)
கடலை பயிறு (80 கிலோ): ரூ.2,820/2,840 (ரூ.2,830/2,860)
கடலை பிண்ணாக்கு (70 கிலோ): ரூ.1,280 (ரூ.1,300)
Webdunia
Publish Date: Fri, 25 Jul 2008 (12:56 IST)
Updated Date: Fri, 25 Jul 2008 (12:36 IST)