Newsworld Finance Market 0807 23 1080723035_1.htm

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

செ‌ன்னை‌யி‌ல் த‌ங்க‌ம் பவுனுக்கு ரூ.256 குறைந்தது!

Advertiesment
த‌ங்க‌ம் ‌விலை சென்னை
, புதன், 23 ஜூலை 2008 (13:46 IST)
ஒரநா‌‌ளி‌லத‌ங்க‌ம் ‌விலபவுனு‌க்கு 256 ரூபா‌யகுறை‌ந்து‌ள்ளது.

தங்கம் விலை கடந்த சில நாட்களாக அதிகரித்துக் கொண்டே சென்றது. ஜூன் மாத தொடக்கத்தில் ரூ.9008க்கு விற்கப்பட்ட பவுன் விலை படிப்படியாக அதிகரித்து ஜூலை மாதம் 16ஆ‌மதேதி வரலாறு காணாத வகையில் 10,048 ரூபாயை தொட்டது.

அதன்பிறகு விலையில் நிலையற்ற தன்மை காணப்பட்டது. நேற்று பவுன் ரூ.9,944க்கு விற்கப்பட்டது.

இந்த நிலையில் இன்று தங்கம் விலையில் திடீர் வீழ்ச்சி ஏற்பட்டது. இன்று சென்னையில் பவுன் விலை ரூ.9,688. ஒரு கிராம் ரூ.1,211க்கு விற்கப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil