Newsworld Finance Market 0807 23 1080723018_1.htm

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

டா‌ல‌ர் ம‌தி‌ப்பு 43 பைசா ச‌ரிவு!

Advertiesment
அன்னியச் செலாவணி சந்தை ரூபாய் மதிப்பு
கட‌ந்த ஏழு வார‌ங்க‌ளி‌ல் இரு‌ந்த அளவு‌க்கு அன்னியசசெலாவணி சந்தையிலஇன்றடாலருக்கநிகராரூபாயமதிப்பு 43 பைசா உய‌ர்‌ந்து‌ள்ளது.

அன்னியசசெலாவணி சந்தையிலநே‌ற்றமாலவர்த்தகமமுடிவடையும்போதடாலருக்கநிகராரூபாயமதிப்பு 42.73/74 காணப்பட்டது.

இந்நிலையில், இன்றகாலவர்த்தகமதொடங்கும்போதடாலருக்கநிகராரூபாயமதிப்பு 24 பைசா 42.49 /51 காணப்பட்டது.

பி‌ன்ன‌ர் அது மேலு‌ம் உய‌ர்ந‌்து 42.30/31 ஆக காண‌ப்ப‌ட்டது.

இது கட‌ந்த 7 வார‌ங்க‌ளி‌ல் இ‌ல்லாத உய‌ர்வாகு‌ம்.

Share this Story:

Follow Webdunia tamil