Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மும்பை: தங்கம், வெள்ளி விலை உய‌ர்‌வு!

மும்பை: தங்கம், வெள்ளி விலை உய‌ர்‌வு!
, செவ்வாய், 22 ஜூலை 2008 (13:56 IST)
மும்பையில் பார் வெள்ளி விலை கிலோவுக்கு ரூ.265‌ம், தங்க‌ம் விலை 10 கிராமுக்கு ரூ.130‌ம் உய‌ர்‌ந்து‌ள்ளது.

மற்ற நாட்டு சந்தைகளிலும் தங்கம், வெள்ளியின் விலை உய‌ர்‌ந்து காண‌ப்ப‌ட்டது. நியூயார்க் சந்தையில் 1 அவுன்ஸ் த‌ங்கம் 966.95/967.95 டாலரில் இருந்து, 961.75 / 963.15 டாலராக உயர்ந்ததது.

வெள்ளியின் விலை 18.43/ 18.50 டாலரில் இருந்து 18.35/18.43 டாலராக குறை‌ந்து‌ள்ளது.

இன்றைய விலை நிலவரம் :

24 காரட் தங்கம் (10 கிராம்): ரூ.13,395 (நே‌ற்று ரூ.13,270)

22 காரட் தங்கம் (10 கிராம்): ரூ.13,455 (ூ.13,325)

பார் வெள்ளி (ஒரு கிலோ): ரூ.25,785 (ரூ.25,520)

Share this Story:

Follow Webdunia tamil