Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

டா‌ல‌ர் ம‌தி‌ப்பு 2 பைசா ச‌ரிவு!

டா‌ல‌ர் ம‌தி‌ப்பு 2 பைசா ச‌ரிவு!
, செவ்வாய், 22 ஜூலை 2008 (13:02 IST)
அன்னியசசெலாவணி சந்தையிலஇன்றடாலருக்கநிகராரூபாயமதிப்பஇர‌ண்டு பைசா குறை‌ந்து‌ள்ளது.

அன்னியசசெலாவணி சந்தையிலநே‌ற்று மாலவர்த்தகமமுடிவடையும்போதடாலருக்கநிகராரூபாயமதிப்பு 42.68/70 காணப்பட்டது.

இந்நிலையில், இன்றகாலவர்த்தகமதொடங்கும்போதடாலருக்கநிகராரூபாயமதிப்பு 11 பைசஉயர்ந்து 42.70 /72 காணப்பட்டது.

பி‌ன்ன‌ரவ‌ர்‌த்தக‌த்‌தி‌லஏ‌ற்ற‌மஇற‌க்க‌மகாண‌ப்ப‌ட்டது. 42.68 இரு‌ந்டால‌ரம‌தி‌ப்பு ‌42.85 இரு‌ந்தது.

ம‌க்களவை‌யில் மத்திய அரசு நம்பிக்கை கோரும் தீர்மானத்தை எதிர்கொள்வதா‌லு‌ம், ப‌‌ங்கச‌ந்தை‌யி‌ல் ச‌ரிவு ஏ‌ற்‌ப‌ட்டதாலு‌ம் ரூபாயமதிப்பகுறை‌ந்த‌த‌ற்கு முக்கிகாரணமபங்குசசந்தவட்டாரங்களதெரிவித்தன.

Share this Story:

Follow Webdunia tamil