Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

எ‌ண்ணெ‌ய் ‌விலை ‌‌நிலவர‌ம்!

எ‌ண்ணெ‌ய் ‌விலை ‌‌நிலவர‌ம்!
, செவ்வாய், 22 ஜூலை 2008 (12:37 IST)
செ‌ன்னை‌யி‌லஇ‌ன்று எ‌ண்ணெ‌ய் ‌விலை‌யி‌ல் ‌சி‌றிய அளவு மா‌ற்ற‌‌ம் ஏ‌ற்ப‌ட்டு‌ள்ளது.

தே‌ங்கா‌ய் எ‌ண்ணெ‌ய் ம‌ட்டு‌ம் 15 ‌கிலோவு‌க்கு ரூ.20 குறை‌ந்து‌ள்ளது. ம‌ற்ற எ‌ண்ணெ‌ய் ‌விலைக‌ளி‌‌ல் மா‌ற்ற‌ம் இ‌ல்லை.

சென்னை எண்ணெய் சந்தையில் இன்று ‌வி‌ற்பனை செ‌ய்ய‌ப்படு‌மஎ‌ண்ணெ‌ய் விலை நிலவரம்:

சர்க்கரை எஸ்-30 (100 கிலோ): ரூ.1,510 (நே‌ற்று ரூ.1,510)
கடலை எண்ணெய் (100 கிலோ): ரூ.6,800 (ரூ.6,800)
விளக்கெண்ணெய் (100 கிலோ): ரூ.7,800 (ரூ.7,800)
நல்லெண்ணெய் (100 கிலோ): ரூ.9,025 (ரூ.9,025)
தேங்காய் எண்ணெய் (15 கிலோ): ரூ.1,276 (ரூ.1,296)
வனஸ்பதி (15 கிலோ): ரூ.1,085 (ரூ.1,085)
கடலை ப‌யிறு (80 கிலோ): ரூ.2,840/2,860 (ரூ.2,850/2,875)
கடலை பிண்ணாக்கு (70 கிலோ): ரூ.1,300 (ரூ.1,300)

Share this Story:

Follow Webdunia tamil