மும்பையில் பார் வெள்ளி விலை கிலோவுக்கு ரூ.50ம், தங்கம் விலை 10 கிராமுக்கு ரூ.40ம் குறைந்துள்ளது.
மற்ற நாட்டு சந்தைகளிலும் தங்கம், வெள்ளியின் விலை உயர்ந்து காணப்பட்டது. நியூயார்க் சந்தையில் 1 அவுன்ஸ் தங்கம் 958.90 /959.90 டாலரில் இருந்து, 955.45 / 957.05 டாலராக உயர்ந்ததது.
வெள்ளியின் விலை 18.21 / 18.28 டாலரில் இருந்து 18.12/18.20 டாலராக அதிகரித்தது.
இன்றைய விலை நிலவரம் :
24 காரட் தங்கம் (10 கிராம்): ரூ.13,270 (நேற்று முன்தினம் (ரூ.13,220)
22 காரட் தங்கம் (10 கிராம்): ரூ.13,325 (ரூ.13,285)
பார் வெள்ளி (ஒரு கிலோ): ரூ.25,520 (ரூ.25,470)