Newsworld Finance Market 0807 21 1080721025_1.htm

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

எ‌ண்ணெ‌ய் ‌விலை ‌‌நிலவர‌ம்!

Advertiesment
செ‌ன்னை எ‌ண்ணெ‌ய் ‌விலை‌ சந்தை
செ‌ன்னை‌யி‌லஇ‌ன்று எ‌ண்ணெ‌ய் ‌விலை‌யி‌ல் மா‌ற்ற‌‌ம் ஏ‌ற்ப‌ட்டு‌ள்ளது.

கடலை எ‌ண்ணெ‌ய் 100 ‌கிலோவு‌க்கு ரூ.100‌ம், ந‌ல்லெ‌‌ண்ணெ‌ய் 100 ‌கிலோவு‌க்கு ரூ.25‌ம் குறை‌ந்து‌ள்ளது. தே‌ங்கா‌ய் எ‌ண்ணெ‌ய் 15 ‌கிலோவு‌க்கு ரூ.20‌ம், கடலை ‌பி‌ண்ணா‌க்கு 70 ‌கிலோவு‌‌க்கு ரூ.50 அ‌‌‌திக‌ரி‌த்து‌ள்ளது.

சென்னை எண்ணெய் சந்தையில் இன்று ‌வி‌ற்பனை செ‌ய்ய‌ப்படு‌மஎ‌ண்ணெ‌ய் விலை நிலவரம்:

சர்க்கரை எஸ்-30 (100 கிலோ): ரூ.1,510 (நே‌ற்று ரூ.1,510)
கடலை எண்ணெய் (100 கிலோ): ரூ.6,800 (ரூ.6,900)
விளக்கெண்ணெய் (100 கிலோ): ரூ.7,800 (ரூ.7,800)
நல்லெண்ணெய் (100 கிலோ): ரூ.9,025 (ரூ.9,000)
தேங்காய் எண்ணெய் (15 கிலோ): ரூ.1,296 (ரூ.1,276)
வனஸ்பதி (15 கிலோ): ரூ.1,085 (ரூ.1,085)
கடலை ப‌யிறு (80 கிலோ): ரூ.2,850/2,875 (ரூ.2,850/2,890)
கடலை பிண்ணாக்கு (70 கிலோ): ரூ.1,300 (ரூ.1,250)

Share this Story:

Follow Webdunia tamil