மும்பையில் பார் வெள்ளி விலை கிலோவுக்கு ரூ.230ம், தங்கம் விலை 10 கிராமுக்கு ரூ.70 ம் குறைந்துள்ளது.
இன்றைய விலை நிலவரம் :
24 காரட் தங்கம் (10 கிராம்): ரூ.13,220 (நேற்று ரூ.13,290)
22 காரட் தங்கம் (10 கிராம்): ரூ.13,285 (ரூ.13,355)
பார் வெள்ளி (ஒரு கிலோ): ரூ.25,470 (ரூ.25,700)