Publish Date: Sat, 19 Jul 2008 (12:29 IST)
Updated Date: Sat, 19 Jul 2008 (12:29 IST)
கடந்த மூன்று நாட்களாக தங்கத்தின் விலை குறைந்து வருகிறது.
நேற்று ஒரு பவுனுக்கு ரூ.11 குறைந்திருந்தது. இன்று பவுனுக்கு இரண்டு ரூபாய் குறைந்துள்ளது. ஒரு பவுன் தங்கம் ரூ.9,856க்கு விற்பனை செய்யப்படுகிறது.
பார் வெள்ளி 10 கிராமுக்கு ரூ.6 குறைந்துள்ளது.
சென்னையில் இன்று சந்தையில் விற்பனை செய்யப்படும் தங்கம், வெள்ளி விலை வருமாறு:
தங்கம் (24 காரட்) 10 கிராம் ரூ.13,295 (நேற்று ரூ.13,315)
தங்கம் (22 காரட்) 8 கிராம் ரூ.9,856 (ரூ.9,872)
தங்கம் (22 காரட்) 1 கிராம் ரூ.1,232 (ரூ.1,234)
வெள்ளி (பார்) கிலோ ரூ.25,785 (நேற்று ரூ.26,350)
வெள்ளி 10 கிராம் ரூ.276 (ரூ.282)
வெள்ளி 1 கிராம் ரூ.27 (ரூ.28)
Webdunia
Publish Date: Sat, 19 Jul 2008 (12:29 IST)
Updated Date: Sat, 19 Jul 2008 (12:29 IST)