Newsworld Finance Market 0807 18 1080718056_1.htm

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மும்பை: தங்கம், வெள்ளி விலை ‌மீ‌ண்டு‌ம் குறை‌ந்தது!

Advertiesment
மும்பை வெள்ளி தங்க‌ம்
மும்பையில் பார் வெள்ளி விலை கிலோவுக்கு ரூ.145‌ம், தங்க‌ம் விலை 10 கிராமுக்கு ரூ.80 ‌ம் குறை‌ந்து‌ள்ளது.

மற்ற நாட்டு சந்தைகளிலும் தங்கம், வெள்ளியின் விலை மாறுப‌ட்டு காண‌ப்ப‌ட்டது. நியூயார்க் சந்தையில் 1 அவுன்ஸ் த‌ங்கம் 955.20 / 956.20 டாலரில் இருந்து, 962.10 / 963.10 டாலராக உயர்ந்ததது. வெள்ளியின் விலை 18.49 / 18.55 டாலரில் இருந்து 18.39 / 18.48 டாலராக அதிகரித்தது எ‌ன்று ‌நியூயா‌‌ர்‌க், ‌சி‌ங்க‌ப்பூ‌ர் வ‌ர்‌த்தக‌ர்க‌ள் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளன‌ர்.

இன்றைய விலை நிலவரம் :

24 காரட் தங்கம் (10 கிராம்): ரூ.13,290 (நே‌ற்று ரூ.13,380)

22 காரட் தங்கம் (10 கிராம்): ரூ.13,355 (ூ.13,435)

பார் வெள்ளி (ஒரு கிலோ): ரூ.25,700 (ரூ.25,845)

Share this Story:

Follow Webdunia tamil