Publish Date: Fri, 18 Jul 2008 (17:19 IST)
Updated Date: Sat, 22 Feb 2014 (21:00 IST)
சென்னையில் இன்று எண்ணெய் விலையில் சிறிது மாற்றம் காணப்பட்டது. விளக்கெண்ணெய் 100 கிலோவுக்கு ரூ.100ம், தேங்காய் எண்ணெய் 15 கிலோவுக்கு ரூ.11ம், கடலை பயிறு 80 கிலோவுக்கு ரூ.10ம் உயர்ந்துள்ளது.
சென்னை எண்ணெய் சந்தையில் இன்று விற்பனை செய்யப்படும் எண்ணெய் விலை நிலவரம்:
சர்க்கரை எஸ்-30 (100 கிலோ): ரூ.1,510 (நேற்று ரூ.1,510)
கடலை எண்ணெய் (100 கிலோ): ரூ.6,900 (ரூ.6,900)
விளக்கெண்ணெய் (100 கிலோ): ரூ.7,800 (ரூ.7,700)
நல்லெண்ணெய் (100 கிலோ): ரூ.9,000 (ரூ.9,000)
தேங்காய் எண்ணெய் (15 கிலோ): ரூ.1,276 (ரூ.1,291)
வனஸ்பதி (15 கிலோ): ரூ.1,085 (ரூ.1,085)
கடலை பயறு (80 கிலோ): ரூ.2,850/2,890 (ரூ.2,850-2,880)
கடலை பிண்ணாக்கு (70 கிலோ): ரூ.1,250 (ரூ.1,250)