Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

டால‌ர் ம‌தி‌ப்பு 9 பைசா உய‌ர்வு!

டால‌ர் ம‌தி‌ப்பு 9 பைசா உய‌ர்வு!
, புதன், 16 ஜூலை 2008 (13:41 IST)
அந்நியச் செலவாணி சந்தையில் இன்று இந்திய ரூபாய்க்கு நிகரான டாலரின் மதிப்பு 9 பைசா உய‌ர்‌ந்து‌ள்ளது.

அந்நியச் செலாவணி சந்தையில் தொடர்‌ந்து 6 நாளாக டாலரின் மதிப்பு குறைந்‌திரு‌ந்தது. இ‌ன்று டா‌ல‌ரி‌ன் ம‌தி‌ப்பு 9 பைசா உய‌ர்‌ந்து‌ள்ளது.

க‌ச்‌சா ‌விலை ‌‌சி‌றிது குறை‌ந்ததாலு‌ம், இரு‌ப்பு அ‌திக‌ரி‌த்ததாலு‌ம் டால‌ரி‌ன் ம‌தி‌ப்பு உய‌ர்‌ந்து‌ள்ளதாக வர்த்தகர்கள் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளன‌ர்.

இன்று 1 டாலரின் மதிப்பு ரூ.43.14/15 ஆக இருந்தது.

செ‌வ்வா‌ய்‌கிழமை இறுதி விலை ரூ.43.23/ 24

Share this Story:

Follow Webdunia tamil