மும்பையில் பார் வெள்ளி விலை கிலோவுக்கு ரூ.380ம், தங்கம் விலை 10 கிராமுக்கு ரூ. 140ம் உயர்ந்துள்ளது.
மற்ற நாட்டு சந்தைகளிலும் தங்கம், வெள்ளியின் விலை அதிகரித்தது. நியூயார்க் சந்தையில் 1 அவுன்ஸ் தஙகம் 971.55 / 972.55 டாலரில் இருந்து, 971.20 / 972.20 டாலராக உயர்ந்ததது. வெள்ளியின் விலை 19.06 / 19.12 டாலரில் இருந்து 19.12 / 19.18 டாலராக அதிகரித்தது.
இன்று விலை நிலவரம் :
24 காரட் தங்கம் (10 கிராம்): ரூ.13,550 (நேற்று ரூ.13,410)
22 காரட் தங்கம் (10 கிராம்): ரூ.13,600 (ரூ.13,345)
பார் வெள்ளி (ஒரு கிலோ): ரூ.26,040 (ரூ.25,660)