அந்நியச் செலவாணி சந்தையில் இன்று இந்திய ரூபாய்க்கு நிகரான டாலரின் மதிப்பு 18 பைசா குறைந்தது.
அந்நியச் செலாவணி சந்தையில் தொடர்ந்து ஆறவாது நாளாக டாலரின் மதிப்பு குறைந்து இந்திய ரூபாயின் மதிப்பு அதிகரித்து வருகிறது. தொழில் வர்த்தக நிறுவனங்கள் அதிக அளவு டாலரை விற்பனை செய்வதால், இதன் மதிப்பு குறைந்து வருவதாக வர்த்தகர்கள் கருதுகின்றனர்.
இன்று 1 டாலரின் மதிப்பு ரூ.43.10/11 ஆக இருந்தது.
திங்கட்கிழமை இறுதி விலை ரூ.42.92/ 93